மேலும் அறிய
Thalapathy 68 : ‘நாளை வரை காத்திருங்கள்..’ ஹிண்ட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு!
Thalapathy 68 : வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, ‘நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்’ என பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு அப்டேட்
1/6

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக காத்திருக்கும் லியோ படத்தின் ஷூட் சமீபத்தில் நிறைவடைந்தது.
2/6

இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 குறித்த அப்டேட் வெளியானது.
3/6

விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் வெளியிட்டது.
4/6

இதனை கேட்ட விஜய்யின் ரசிகர்கள், ‘அடுத்த சம்பவம் ரெடி, மங்காத்தா பாணியில் மற்றொரு படம் வெளியாக போகிறது’போன்ற கமெண்டுகளை குவித்தனர்.
5/6

தற்போது வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, ‘நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்’ என பதிவிட்டுள்ளார்.
6/6

இது நிச்சயமாக தளபதி 68 குறித்த அப்டேட்டாகதான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அத்துடன் நாளை தளபதி68 ஹாஷ்டாக்தான் ட்ரெண்டிகில் இருக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள் சிம்பாளிக்காக சொல்லிவருகின்றனர்.
Published at : 29 Jul 2023 11:39 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















