மேலும் அறிய
Valetines Day 2024 : ரீ-ரிலீஸாகும் ரொமாண்டிக் படங்கள்..இந்த காதலர் தினத்தில் எந்த படம் பார்க்க போறீங்க?
Valetines Day 2024 : இந்தாண்டின் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸாகும் ரொமாண்டிக் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

காதலர் தினம் 2024
1/7

மூழ்கும் கப்பலுடன் நம் மனதையும் மூழ்கடிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் ரீ-ரிலீஸாகிறது.
2/7

எல்லைகளை தாண்டிய காதல் காவியமான துல்கர் சல்மான் - மிருணாள் தாக்கூரின் சீதா ராமம் மீண்டும் திரையிடப்படுகிறது.
3/7

பள்ளிப்பருவ காதல் கதையை கண்முன் காட்டிய ஜானு - ராமின் 96 படம் ரீ-ரிலீஸாகிறது.
4/7

மதங்களுக்கு மேலான மகத்துவமான காதல் கதை : வீர் - ஜாரா லவ் ஸ்ட்டோரி ரீ-ரிலீஸாகிறது.
5/7

ரன்பீர் கபூர் - தீபகா படுகோன் நடித்த யே ஜவானி ஹை தீவானி படம் ரீ-ரிலீஸாகிறது.
6/7

கண்டேன் காதலின் ஹிந்தி வெர்ஷனான ஜப் வி மெட்டில் ஷாஹித் கபூர் - கரீனா கபூர் நடித்து அசத்தியிருப்பர். இப்படம் ரீ-ரிலீஸாகிறது.
7/7

வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, பிரேமம் ஆகிய படங்கள் ஏற்கனவே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Feb 2024 12:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement