மேலும் அறிய
Naai Sekar Returns : வடிவேலுவின் ரீ எண்ட்ரி எடுபடுமா? - நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
1/6

சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது
2/6

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார்.
3/6

வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்
4/6

“பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார்” என்ற பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர்.
5/6

மக்கள் தொடர்பாளர்களிடம் இருந்து வரும் விமர்சனங்களை விட, பொது மக்கள் கூறும் கருத்துக்களே நியாமாகவும் உண்மையாகவும் இருக்கும்.
6/6

அப்படி பார்த்தால், நாய் சேகர் படம், காமெடியாக இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் குழந்தைகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
Published at : 09 Dec 2022 01:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















