மேலும் அறிய
Top picks : நோலன் படம் முதல் பொன்னியின் செல்வன் 2 வரை..இணையத்தில் ட்ரெண்டாகி வரும் சினிமா செய்திகள்!
Top picks : சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வரும் சினிமா செய்திகளை இங்கு காணலாம்.
இணையத்தில் ட்ரெண்டான புகைப்படங்கள்
1/6

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
2/6

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம், ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது.
3/6

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டைலிஷான லேட்டஸ்ட் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
4/6

பவன் கல்யாணின் அடுத்த திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தகவல் அளித்துனர்.
5/6

லியோ படத்தின் முதல் கட்டபிடிப்பு காஷ்மீரில் நடைப்பெற்று முடிந்தது. அப்போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
6/6

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோனின் ஒப்பேன்ஹெய்ம்ர் திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருக்கலாம் என்று தகவல் உலா வருகின்றது.
Published at : 25 Mar 2023 01:22 PM (IST)
மேலும் படிக்க





















