மேலும் அறிய
Today Released Movies : ரஜினிக்கு கம்-பேக்.. ஊர்வசிக்கு அறிமுகம்.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
Today Released Movies : ஜூலை 22 ஆம் தேதி வெளியான தமிழ் படங்களை பற்றி இங்கு காணலாம்.
ரஜினி - ஊர்வசி
1/4

பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு படம் ரிலீஸாகி 41 ஆண்டிகள் ஆகிறது. இப்படத்தின் மூலம் ஊர்வசி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
2/4

ஏவிஎம் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது
Published at : 22 Jul 2024 11:24 AM (IST)
மேலும் படிக்க





















