மேலும் அறிய
Cinema Updates : சூது கவ்வும் 2... காஞ்சனா 4.. அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வரும் தமிழ் சினிமா!
Cinema Updates : சமீப காலத்தில் ரீ-ரிலீஸ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள தமிழ் சினிமா வட்டாரம், ஒரே மாதிரியான கதையை வைத்து அடுத்தடுத்த பாகங்களை படமாக்கி வருகிறது.
தமிழ் சினிமா அப்டேட்ஸ்
1/6

சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடராஜன் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2/6

மைக் மோகன், யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ள ஹாரா படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படம் நாளை வெளியாகவிருக்கும் அஞ்சாமை, வெப்பன் படங்களோடு வெளியாக உள்ளது.
Published at : 06 Jun 2024 01:06 PM (IST)
மேலும் படிக்க



















