மேலும் அறிய

Cinema News : வெற்றி மாறனுக்கு வந்த சோதனை.. வாடிவாசல் படப்பிடிப்பில் என்னாச்சு தெரியுமா?

Today Cinema News: பாட்டில் ராதா படத்தின் டீஸர் 5 மணிக்கும் இந்தியன் 2 படத்தின் காலெண்டர் பாடலின் லிரிக் வீடியோ 6 மணிக்கும் வெளியாக உள்ளது

வாடிவாசல்

1/5
பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இசையமைக்கும் பணி முடிந்துவிட்டதாக ஜி வி பிரகாஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். மேலும் படத்தின் டிரெய்லர் கூடிய விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

2/5
ஜே எம் ராஜா இயக்கி வரும் படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடித்து வருகிறார். படத்திற்கு சிங்காநல்லூர் சிக்னல் என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

3/5
நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்து வரும் படம் பாட்டில் ராதா. இப்படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு ஆர்யா மற்றும் சிலம்பரசன் வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

4/5
“வாடிவாசல் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியை எடுக்க 50 முதல் 60 நாட்கள் ஆகுமாம். முடிந்தால் அதனை எடுக்க முயற்சி செய்வேன். இல்லாவிட்டால் சூட் செய்யாமல் விட்டுவிடுவேன்” என வெற்றி மாறன் கூறியுள்ளார்.  மேலும், “முன்பெல்லாம் இப்படி இருந்தது இல்லை. எத்தனை கஷ்டம் வந்தாலும் சூட்டிங் முடித்துவிடுவேன். பின் அது வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

5/5
இந்தியன் 2 படத்தின் காலெண்டர் என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஜூலை 12 தேதி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!

State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?

Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!

Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு

Embed widget