மேலும் அறிய
Timothee Chalamet: ‘இந்த ஹாலிவுட் பிரலங்கள் காதலில் விழுந்தனரா?’ இணையத்தில் வைரலாகும் வெளிநாட்டு கிசுகிசு!
Timothee Chalamet: ஹாலிவுட் பிரபலங்களான கைலி ஜென்னரும் நடிகர் டிமோதியும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
![Timothee Chalamet: ஹாலிவுட் பிரபலங்களான கைலி ஜென்னரும் நடிகர் டிமோதியும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/97069d24428d2ff4733909b3db7673361681884198084572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிமோதி-கைலி ஜென்னர் காதல்
1/6
![அமெரிக்காவின் பிரபலமான மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் கைலி ஜென்னர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880022430.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமெரிக்காவின் பிரபலமான மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் கைலி ஜென்னர்.
2/6
![ஹாலிவுட்டில் க்ரிஸ்டோபர் நோலன் இயக்கிய படத்தில் நடித்து பிரபலமானவர், டிமோதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/032b2cc936860b03048302d991c3498f69b6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாலிவுட்டில் க்ரிஸ்டோபர் நோலன் இயக்கிய படத்தில் நடித்து பிரபலமானவர், டிமோதி.
3/6
![கைலிக்கு ஸ்டோர்மி -ஐரீ என இரண்டு குழந்தைகள் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/799bad5a3b514f096e69bbc4a7896cd9bed3c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கைலிக்கு ஸ்டோர்மி -ஐரீ என இரண்டு குழந்தைகள் உள்ளது.
4/6
![கைலி, சமீபத்தில்தான் தனது காதலர் ட்ராவிஸ் ஸ்காட்டுடனான காதலி முறித்துக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/156005c5baf40ff51a327f1c34f2975b5a1c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கைலி, சமீபத்தில்தான் தனது காதலர் ட்ராவிஸ் ஸ்காட்டுடனான காதலி முறித்துக்கொண்டார்.
5/6
![தற்போது, டிமோதியும் கைலியும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/d0096ec6c83575373e3a21d129ff8fefd1f0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, டிமோதியும் கைலியும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/6
![இவர்களுக்கிடையேயான காதல் வதந்தி, ஹாலிவுட் ரசிகர்களிடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/e06aff0b482e6e909f28eae341351aecdae5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கிடையேயான காதல் வதந்தி, ஹாலிவுட் ரசிகர்களிடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Published at : 19 Apr 2023 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion