மேலும் அறிய
BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ!
BAFTA Awards : 77வது BAFTA விருதுகளை எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த பிரிவுகளில் வென்றது என்பதை பார்க்கலாம்

ஃபப்டா விருதுகள்
1/8

சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2/8

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 7 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்தது ஓப்பன்ஹைமர் (oppenheimer) திரைப்படம்.
3/8

சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்,சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த தயாரிப்பு என 5 பிரிவுகளின் கீழ் விருதை பெற்றது பூவர் திங்ஸ் (Poor things) திரைப்படம்.
4/8

பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ரைசிங் ஸ்டார் விருதை ப்ரூஸ் (Bruce) படத்திற்காக மியா மெக்கன்னா பெற்றார்.
5/8

சிறந்த துணை நடிகைகான விருதை டாவின் ஜாய் ரேண்டால்ஃப் 'தி ஹோல்டவோர்ஸ்' (The Holdvores ) படத்திற்காக பெற்றார்.
6/8

சிறந்த ஆங்கில குறும்படம் விருதை ஜெல்லி ஃபிஷ் அண்ட் லேப் ஸ்டார் (jelly fish and lap star) திரைப்படம் வென்றது.
7/8

சிறந்த ஆங்கில திரைப்படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என்ற பிரிவின் கீழ் 'தி ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்' (The Zone of Intrest ) திரைப்படம் வென்றது.
8/8

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) விருது அனாடமி ஆஃப் ஃபால் திரைப்படம் வென்றது.
Published at : 19 Feb 2024 01:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
திருச்சி
தூத்துக்குடி
Advertisement
Advertisement