மேலும் அறிய
Valimai First Look : ’தி பைக் ரேஸர் இஸ் பேக்’ - ‘தல’ அஜீத் வலிமை ஸ்டில்ஸ்!

அஜித்
1/8

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.
2/8

இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.
3/8

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’.
4/8

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் வெளிநாட்டிலும், இங்கும் படமாக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
5/8

முதல் அலை ஓய்ந்த பிறகு, ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது.
6/8

இரண்டாவது அலையால் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
7/8

இந்த நிலையில் ‘தல’ அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட் எங்கே என சர்வதேச அளவில் ட்ரெண்ட் செய்து வந்தனர்
8/8

இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
Published at : 11 Jul 2021 07:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
திருச்சி
தூத்துக்குடி
ஆட்டோ
Advertisement
Advertisement