மேலும் அறிய
Thangalaan Movie Stills : டீசரே இப்படி இருக்குனா படம் எப்படி இருக்கும்?.. தெறிக்கவிடும் சியான் விக்ரம்!
Thangalaan Movie Stills : பெரும் எதிர்ப்பார்ப்புகளை கொண்ட விக்ரமின் தங்கலான் பட டீசர் இன்று வெளியாகியுள்ளது.
![Thangalaan Movie Stills : பெரும் எதிர்ப்பார்ப்புகளை கொண்ட விக்ரமின் தங்கலான் பட டீசர் இன்று வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/ca329cca2b5c989e1f832cdccb8ac0f61698836510135571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் படத்தின் ஸ்டில்ஸ்
1/6
![பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மேனன் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் தங்கலான்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மேனன் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் தங்கலான்.
2/6
![ஆங்கிலேயே ஆட்சியின் போது கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஆங்கிலேயே ஆட்சியின் போது கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது
3/6
![ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4/6
![ரத்தம் தெறிக்கும் காட்சிகள், மண்ணின் மக்களுக்காக போராடும் புரட்சி நிறைந்த உணர்வு, ஆங்கிலேயர்களின் பேராசை என அனைத்தும் பார்க்க தத்துரூபமாக உள்ளது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ரத்தம் தெறிக்கும் காட்சிகள், மண்ணின் மக்களுக்காக போராடும் புரட்சி நிறைந்த உணர்வு, ஆங்கிலேயர்களின் பேராசை என அனைத்தும் பார்க்க தத்துரூபமாக உள்ளது
5/6
![முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் பேசுபொருளாக மாறியுள்ளார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் பேசுபொருளாக மாறியுள்ளார்.
6/6
![இரத்தம் தெறிக்கும் போர்களே, சுதந்திரத்தை கொடுக்கும் என்ற வாசகமும், புத்தர் சிலையின் காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பார்ப்புகளை கொண்ட இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இரத்தம் தெறிக்கும் போர்களே, சுதந்திரத்தை கொடுக்கும் என்ற வாசகமும், புத்தர் சிலையின் காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பார்ப்புகளை கொண்ட இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 01 Nov 2023 04:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion