மேலும் அறிய
Thalapathy 69 Cast Reveal:தளபதி 69 விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா!படத்தில் இணைந்த முக்கிய நடிகர்கள்
Thalapathy 69 Cast Reveal:தளபதி 69 விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா!படத்தில் இணைந்த முக்கிய நடிகர்கள்,பிரியாமணி,மமிதா பைஜு,கொதம் வாசு தேவ் மேனன்
தளபதி 69 நடிகர்கள்
1/6

தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கவுள்ளார். அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/6

நடிகை பிரியாமணி அது ஒரு கனாக்காலம் பருத்திவீரன் படத்தில் பிரபலமானர் இவர் பருத்திவீரன் படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது ,சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கியுள்ளார்
Published at : 03 Oct 2024 07:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
கல்வி





















