மேலும் அறிய
Srushti Dange: ‘இது டிவி ஷோ இல்ல..சூப்பர் குடும்பம்’குக் வித் கோமாளி பங்கேற்பாளர்களின் அசத்தல் போட்டோக்கள்!
Srushti Dange: பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் பங்கேற்பாளராக உள்ள சிருஷ்டி டாங்கே அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

CWC 4-ல் சிருஷ்டி டாங்கே
1/9

தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி 4ஆவது சீசனில் 10 வாரங்களுக்கு முன்னர் அடியெடுத்து வைத்தது.
2/9

இந்த சீசனில் முக்கியமான போட்டியாளர்களுள் ஒருவர், ஸ்ருஷ்டி டாங்கே. ஆரம்பத்தில் சமைப்பதற்கு கொஞ்சம் தடுமாறிய இவர், இப்போது ‘மிகவும் நல்ல குக்’ என பெயர் எடுத்து விட்டார்.
3/9

இந்நிகழ்ச்சியின் மற்றுமொரு போட்டியாளர், ஆண்ட்ரியன். ஃப்ரெஞ் நாட்டுக்காரரான இவர் பாரம்பரிய உணவு முதல் வெளிநாட்டு உணவுகள் வரை அனைத்தையும் நன்றாக சமைப்பார்.
4/9

இந்த வாரம், குரைஷி ஸ்ரிஷ்டி போல வேடமணிந்து வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
5/9

ஸ்ருஷ்டி டாங்கேதான், இந்த வாரத்தின் செஃப் ஆஃப் தி வீக்கிற்கு சொந்தக்காரர்
6/9

நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன்-இயக்குநர் பார்த்திபனுடன் சிருஷ்டி டாங்கே.
7/9

பல வாரங்களாக செட் ஆகாமல் இருந்த புகழ்-ஸ்ருஷ்டி, இந்த வாரம் ஒன்றிணைந்து நிகழ்ச்சியில் கலக்கினர்.
8/9

ஸ்ருஷ்டி, குக் வித் கோமாளி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
9/9

இந்த போட்டோக்களுக்கு, குக் வித் கோமாளி ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
Published at : 11 Apr 2023 11:09 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion