மேலும் அறிய
CWC 4 : கோமாளியிலிருந்து குக்காக ப்ரோமோட் ஆன ஷிவாங்கி..இந்த தகவல் உண்மைதானா?
குக் வித் கோமாளியின் கடந்த மூன்று சீசன்களில், கோமாளியாக இருந்த ஷிவாங்கி, இந்த நான்காவது சீசனில் குக்காக அவதாரம் எடுத்துள்ளார் என தகவல் பரவிவருகிறது.
குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி
1/10

குத் வித் கோமாளி சீசன் இன்றுடன் (28 ஜனவரி 2023) தொடங்கவுள்ளது
2/10

இந்நிகழ்ச்சியை வழக்கம் போல், ரக்ஷன் தொகுத்து வழங்கவுள்ளார்
3/10

இந்நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களில், கோமாளியாக இருந்தவர் ஷிவாங்கி
4/10

இந்த சீசனில், இவர் குக்காக ப்ரோமோட் ஆகியுள்ளார் என்று தகவல் பரவிவந்தது
5/10

இந்த தகவலை ஷிவாங்கி, உறுதி செய்துள்ளார். இவரின் சக போட்டியாளர்களின் பட்டியலும் வெளிவந்துள்ளது.
6/10

இந்த சீசனில், ஸ்ருஷ்டி டாங்கே போட்டியாளராக களமிறங்கியுள்ளார்
7/10

விச்சித்திராவும், குக் வித் கோமாளியின் நான்காம் சீசனில் பங்கேற்றுள்ளார்
8/10

விசில் படத்தில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்ற ஷெரினும் இதில் உள்ளார்
9/10

கிஷோர் ராஜ், இந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளர்
10/10

பாக்கியலட்சுமி சீரியல் புகழ், விஜே விஷால் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்
Published at : 28 Jan 2023 01:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















