மேலும் அறிய
Tamil Movies : ஜூலை 13 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
Tamil Movies : நரசிம்மா படம் முதல் கடைக்குட்டி சிங்கம் படம் வரை இன்று பல தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் படங்கள்
1/5

திருப்பதிசாமி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த நரசிம்மா படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படத்தில் விஜயகாந்த் தீவிரவாதிகளை அழிக்கும் சிறப்பு ராணுவ வீரராக நடித்து இருந்தார்.
2/5

ஷாம், சினேகா நடித்து வெளிவந்த படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. இப்படத்தை வசந்த் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 13 Jul 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க





















