மேலும் அறிய
Tamil Movies : இதே நாளில் கடந்த ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்கள்!
Tamil Movies : முத்தையா இயக்கி வெளிவந்த விருமன் உட்பட ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி இருந்த படங்களை பற்றி பார்க்கலாம்

தமிழ் படங்கள்
1/5

கே பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
2/5

கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த ரௌத்திரம் படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3/5

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்து வெளிவந்த ஜோக்கர் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/5

அனூப் பனிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடித்து வெளிவந்த கடாவர் படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
5/5

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 12 Aug 2024 01:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion