மேலும் அறிய
Unreleased Tamil films : ஷூட்டிங் முடிந்தும் வருட கணக்கில் வெளியாகமல் இருக்கும் தமிழ் படங்கள்!
Unreleased Tamil films : படத்தின் ஷூட்டிங் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் வெளியாகாமல் இருக்கும் தமிழ் படங்கள் சில இருக்கிறது.
தமிழில் வெளியாகாத படங்கள்
1/5

இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் விஜய் சேதுபதியும், விஷ்ணு விஷாலும் நடித்திருந்தனர். இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கினார். வெவ்வேறு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் படம் வெளியாகாமல் உள்ளது.
2/5

சுந்தர் சி - விஷால் கூட்டணி முதல் முறையாக மத கஜ ராஜா படம் மூலம் இணைந்தது. இந்த படம் எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், படம் இன்று வரைக்கும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களின் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டது.
Published at : 08 Jun 2024 10:57 AM (IST)
மேலும் படிக்க





















