மேலும் அறிய
Dropout Movies : யோகன் முதல் கெட்டவன் வரை.. கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!
Dropout Movie Tamil : ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சிம்பு போன்ற பெரிய நட்சத்திரங்களின் சில படங்கள் அப்படியே கைவிடப்பட்டது.
ட்ராப் அவுட் செய்யப்பட்ட படங்கள்
1/6

ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமான படம் ராணா. பெரிய பொருட் செலவில் உருவாகவிருந்த படம் ஒரு சில காரணங்களால் ட்ராப் அவுட் ஆகிவிட்டது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2/6

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமான படம் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தாலும், படம் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
Published at : 07 Jun 2024 12:15 PM (IST)
மேலும் படிக்க





















