மேலும் அறிய
சினிமாவில் எண்ட்ரி கொடுக்க மகள்களுக்கு உதவிய கோலிவுட் மாஸ் அப்பாக்கள்!
தமிழ் சினிமாவில் வளம்வரும் பிரபலமான தந்தைகளின் மகள் யாரென்று இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
தந்தையின் துணையால் வந்த ஹீரோயின்கள்
1/5

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். கடைசியாக சிவகார்த்திகேயனோடு இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
2/5

ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் மகள்கள் . ஸ்ருதி ஹாசன் தமிழ் படங்களிலும் மற்றும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
Published at : 16 Jun 2024 02:44 PM (IST)
மேலும் படிக்க



















