மேலும் அறிய

World Music Day : ஏ.எம் ராஜா முதல் அனிருத் வரை.. தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள்!

தமிழ் சினிமாவிற்கு தங்களது இசையை அற்பணித்த இசையமைப்பாளர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்

1/9
மெல்லிசை பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ஏ.எம். ராஜா.

2/9
ஏ.எம்.ராஜாவின் வழியே மெல்லிசை மன்னராக கலக்கிய எம்.எஸ் விஸ்வநாதன்.

3/9
காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஏராளமான பாடல்களை கொடுத்ததில் முக்கிய பங்கு வகிப்பவர்  ஜி.கே. வெங்கடேஷன். பாடகராக தனது பயணத்தை தொடங்கி சிறந்த இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர்

4/9
வெங்கடேஷிடம் உதவியாளராக பணிபுரிந்த இளையராஜா 40 ஆண்டுகளாக முடி சூடா மன்னனாக தனது இசை ராஜ்ஜியத்தை ஆண்டு வருகிறார்.

5/9
மெல்லிசை, மெலோடியின் வரிசையில் தேவாவின் கானா பாடல்களும் மக்களின் மனதில் இடம் பிடித்தது.

6/9
கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய சங்கீதத்தையும் கலந்து இசை உலகில் புதியதொரு எழுச்சியை கொண்டுவந்தார்.

7/9
கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற எண்ணற்ற இசைமைப்பாளர்கள்  தனித்துமான இசையை அமைத்து திரையுலகில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர்.

8/9
இன்றைய இளவட்டங்களுக்கு ஏற்ற துள்ளலான இசையை கொடுத்து வருகிறார் அனிருத்.

9/9
இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் வெரைட்டி இசை மூலம் இன்றும் மக்கள் மனங்களை வருடி வருகிறார்கள்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget