மேலும் அறிய
Priyanka Mohan Birthday Pics : "மெழுகு டால்" பிரியங்கா மோகன் பர்த்டே ஸ்பெஷல் ஆல்பம்...!

நடிகை பிரியங்கா மோகன்
1/8

1994ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்த நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு இன்று பிறந்தநாள்.
2/8

நடிகை பிரியங்கா மோகன் சென்னையில் பிறந்தவர்.
3/8

பிரியங்கா மோகன் பொறியியல் பட்டதாரி ஆவார்.
4/8

பிரியங்கா மோகன் ஒண்ட் ஹதே ஹெல்லா என்ற கன்னட படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
5/8

தெலுங்கில் ஞானி நடித்த கேங்லீடர் படம் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார்.
6/8

தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
7/8

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் நடித்து வருகிறார்.
8/8

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Published at : 20 Nov 2021 01:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement