மேலும் அறிய
Tamannaah : ‘அழகாய் மனதை பறித்துவிட்டாளே’ ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடனமாடிய தம்மு!
நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமன்னா பகிர்ந்துள்ளார்.

நடிகை தமன்னா
1/6

"தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ"
2/6

"யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே"
3/6

"உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்"
4/6

"என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ"
5/6

"காதல் ஆசை யாரை விட்டதோ உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்க வில்லையே அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே"
6/6

" வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தாய் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே"
Published at : 29 Jul 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement