மேலும் அறிய
Suriya Jyothika : மும்பை மாநகரத்தை சுற்றி வரும் சூர்யா.. ஒரு வேள அதுக்காக இருக்குமோ?
மும்பையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
![மும்பையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/4651573a8743c538d25528d73880b7fb1684314644833501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் சூர்யா
1/7
![கோலிவுட்டின் அழகான தம்பதிகளுள் சூர்யா - ஜோதிகாவும் ஒருவர். இந்த ஜோடிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/a956eb9cae32b181fd9179a49fcc34f0a7fee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டின் அழகான தம்பதிகளுள் சூர்யா - ஜோதிகாவும் ஒருவர். இந்த ஜோடிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2/7
![திருமணமாகிய பின், சில வருடங்களாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார் ஜோதிகா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/36e735fb2acd35f686ac4e01d45b950883198.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
திருமணமாகிய பின், சில வருடங்களாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார் ஜோதிகா.
3/7
![அதன் பிறகு ஜோதிகா பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/0199e336bd0cdadec053259427d63a6de5470.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு ஜோதிகா பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்
4/7
![சில நாட்களுக்கு பிறகு, சூர்யா-ஜோதிகா ஜோடி மும்பையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/e1dc94ff2400ccbadac30ca5fe99e3b327412.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில நாட்களுக்கு பிறகு, சூர்யா-ஜோதிகா ஜோடி மும்பையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வந்தது.
5/7
![குழந்தைகளின் மேற்படிப்பிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சூர்யா-ஜோதிகா தரப்பில் இருந்து பதில் வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/2c83a1d395c35bbf94f02d5767045ca54df6e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தைகளின் மேற்படிப்பிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சூர்யா-ஜோதிகா தரப்பில் இருந்து பதில் வந்தது.
6/7
![தற்போது மும்பையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/aebed39b98a0cbef605c05301ac93bda42196.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது மும்பையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
7/7
![ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/328dd1459142b308aa6f7ce2d66c5b454766a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 17 May 2023 02:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion