மேலும் அறிய
Suriya 44 : அடுத்தடுத்து வெளியாகி வரும் சூர்யா 44 வது படத்தின் தகவல்கள்!
Suriya 44 : சூர்யாவின் 44 வது படத்தில் இயக்குநர் தமிழ் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சூர்யா 44
1/5

சூர்யாவின் 44 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பாராஜும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
2/5

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இம்மாதம் வெளியாகும் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published at : 03 Jul 2024 01:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















