மேலும் அறிய
Suriya 44 : ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அப்டேட்..சூர்யாவின் புது பட ஜோடி யார் தெரியுமா?
Suriya 44 : கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 44 படத்தில் நடிக்கவிருக்கும் நபர்கள், சூட்டிங் தொடங்கவிருக்கும் நாள் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா 44
1/5

சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.
2/5

இந்த படத்தை சூர்யா மட்டும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்
Published at : 17 May 2024 11:14 AM (IST)
மேலும் படிக்க





















