மேலும் அறிய
14 years of Singam : துரைசிங்கம் என்ட்ரி கொடுத்து 14 வருஷமாச்சு!
14 years of Singam : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சிங்கம்
1/7

ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி துரைசிங்கமாக நடித்த படம் 'சிங்கம்'.
2/7

2010 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான சிங்கம் திரைப்படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 28 May 2024 02:54 PM (IST)
Tags :
Suriyaமேலும் படிக்க



















