மேலும் அறிய
Suhana Khan Photos: கோவாவில் உலா வரும் ஷாருக் கானின் மகள்!
Suhana Khan Goa Photos: ஷாருக் கானின் மகளான சுஹானா கானின் கோவா ட்ரிப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சுஹானா கான்
1/6

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானின் மகளான சுஹானா கான் தற்போது கோவா ட்ரிப் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..
2/6

சுஹானா கானின் சுவையான உணவின் புகைப்படம்!
3/6

தோழிகளோடு சில் செய்யும் சுஹானா..!
4/6

சுஹானா பதிவிட்டுள்ள நாயின் புகைப்படம்..
5/6

அழகூரில் பூத்தவளே..சுஹானாவின் க்யூட் செல்ஃபீ!
6/6

இவரது இந்த கோவா ட்ரிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
Published at : 04 Aug 2023 06:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement