மேலும் அறிய
Sarfira : இந்தி சூரரைப் போற்று ரெடியாகிவிட்டது...ரிலீஸ் தேதி எப்போ?
Sarfira : 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் 'சர்பிரா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்பிரா
1/9

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'.
2/9

2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
3/9

2020ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
4/9

இந்தியாவில் வானூர்தி சேவையை துவங்குவதில் வெற்றி கண்ட திரு. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
5/9

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதை வென்றது.
6/9

இப்படத்தை சுதா கொங்கரா 'சர்பிரா' என்ற பெயரில் இந்தியில் ரீ மேக் செய்துள்ளார்.
7/9

அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க ராதா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
8/9

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
9/9

அதன் டிரைலர் வரும் ஜூன் 18ம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 15 Jun 2024 02:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion