மேலும் அறிய
HBD Sonam Kapoor : ‘அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை மூழ்கியதே நீரோடு..’ சோனம் கபூருக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் சோனம் கபூருக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சோனம் கபூர்
1/6

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அனில் கபூரின் மகள் சோனம் கபூர் இயக்குநராக ஆக வேண்டும் ஆசைப்பட்டார்.
2/6

சஞ்சய் லீலா பன்சாலியின் ப்ளாக் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது, நடிப்பின் மீதும் சோனமிற்கு ஆர்வம் வந்தது.
Published at : 09 Jun 2023 01:44 PM (IST)
Tags :
Sonam Kapoorமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
லைப்ஸ்டைல்
சென்னை





















