மேலும் அறிய
9 years of Kakki Sattai : காதல் கண் கட்டுதே; கவிதை பேசி கை தட்டுதே... 9 இயர்ஸ் ஆஃப் காக்கி சட்டை!
9 years of Kakki Sattai : தனுஷ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'காக்கி சட்டை' படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
9 ஆண்டுகளாக காக்கி சட்டை
1/7

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, மிமிக்கிரி ஆர்டிஸ்டாக இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
2/7

2015ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில், செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காக்கி சட்டை'.
3/7

இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, பிரபு, விஜய் ராஸ், சுஜாதா சிவகுமார், இமான் அண்ணாச்சி, மனோபாலா, கல்பனா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
4/7

சிவகார்த்திகேயன் முதல் முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.
5/7

மனித உறுப்புகளை திருடும் கும்பலை மையமாக வைத்து இப்படம் வெளியானது.
6/7

அனிருத் இசையில் இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
7/7

காக்கி சட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 27 Feb 2024 01:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















