மேலும் அறிய
SK Production : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுதான்!
SK Production : சிவகார்த்திகேயன் தயாரித்த குரங்கு பெடல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
SK தயாரிப்பு நிறுவனம்
1/6

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
2/6

அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.
Published at : 12 Apr 2024 03:35 PM (IST)
மேலும் படிக்க



















