மேலும் அறிய
Rashami Desai : நம்ம பைரவியா இது? இவ்ளோ அழகா மாறீட்டாங்களே!
Rashami Desai : முன்பொரு காலத்தில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த சிந்து பைரவி நெடுந்தொடரில் நடித்திருந்த பைரவியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவரை பற்றி பார்க்கலாம் வாங்க!
ரஷமி தேசாய்
1/6

2010 ஆண்டில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த நெடுந்தொடர் சிந்து பைரவி.
2/6

இரண்டு தோழிகளின் கதையை பேசும் சிந்து பைரவியில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரஷமி தேசாய்.
Published at : 12 Aug 2023 04:13 PM (IST)
மேலும் படிக்க



















