மேலும் அறிய
siddhi idnani weekend vairal photos;சித்தி இட்னானி வார இறுதி வைரல் புகைப்படங்கள்
siddhi idnani weekend vairal photos;வெந்து தணிந்தது காடு நாயகி சித்தி இட்னானி வார இறுதி வைரல் புகைப்படங்கள்

சித்தி இட்னானி புகைப்படங்கள்
1/6

சித்தி இட்னானி தமிழில் வெந்து தணிந்தது காடு மற்றும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்
2/6

சித்தி இட்னானி அவ்வபோது இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது வழக்கமாக வைத்துள்ளார்.அதுபோல இந்த் வாரத்தில் நடந்த நிகழ்ச்சியின் படங்களை பதிவிட்டிள்ளார்
3/6

இதில் நண்பர்களுடன் எடுத்த ஒரு குரூப் போட்டோவை பதிவிட்டுள்ளார்.குருப் போட்டோவக இருந்தாலும் சித்தி இட்னானி தனியாக தெரிகிறது
4/6

சேலை மற்றும் சுடிதாரில் கண்ணாடி முன் நின்று எடுத்த செல்பி போட்டோவை பதிவிட்டுள்ளார் .ரசிகர்கள் பல கவிதைகளில் கமெண்ட் செய்கிறார்கள்
5/6

சித்தி இட்னானி என்றலே அவர் சிரிக்கும் போது கண்ணத்தில் விழும் குலி அவருக்கு மேலும் அழகு சேர்க்கும் கண்ணகுலியுடன் ஒரு போட்டோ பொட்டுள்ளார்
6/6

சித்தி இட்னானி பிடித்த பாவ் பஜ்ஜி மற்றும் பேல் பூரி சாப்பிட்ட போட்டோவை பதிவிட்டுள்ளார் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளனஙகளில் ரெண்டாகி வருகிறது.ரசிகர்கள் அன்பை கமெண்டாக பதிவிடுகிறார்கள்
Published at : 21 Sep 2024 05:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement