மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Siddhi Idnani : ‘அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா..’ நண்பர்களுடன் வைப் செய்து வரும் சித்தி இத்னானி!
நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்து வரும் கன்னக்குழி அழகி சித்தி இத்னானியின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
![நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்து வரும் கன்னக்குழி அழகி சித்தி இத்னானியின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/d997022ae169d7aa46dda5788e01ccb41681297666621571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவாவில் சித்தி இத்னானி
1/6
![முதன் முதலாக குஜராத் மொழி படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரியான இவர், ஜம்ப லக்கடி பம்பா என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/422ecca1ae0a0efa006e81d26f3283eb4deeb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதன் முதலாக குஜராத் மொழி படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரியான இவர், ஜம்ப லக்கடி பம்பா என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
2/6
![பின் தெற்கு பக்கம் கால் வைத்த இவர் வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/f897ecb5f69ae58dc63c5677e2a1013434091.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின் தெற்கு பக்கம் கால் வைத்த இவர் வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6
![பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கும், முத்துவாகிய சிம்புக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/20a4c01cb28d1e927824e1b102187a6ccb62a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கும், முத்துவாகிய சிம்புக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
4/6
![இதனை தொடர்ந்து, சார்ப்பட்டா நாயகன் ஆர்யாவுடன் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் எனும் முத்தையா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/69875063597f8f7f2842a28d0a7e6709a1dbc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தொடர்ந்து, சார்ப்பட்டா நாயகன் ஆர்யாவுடன் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் எனும் முத்தையா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
5/6
![கோடைகால விடுமுறைக்காக, கோவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/c23182c048425cab0fc84cb74d202925f961d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோடைகால விடுமுறைக்காக, கோவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
6/6
![நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்து வரும் கன்னக்குழி அழகி சித்தி இத்னானியின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/28c63d902a3b0f7708cccdcd765aa95c07bd5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்து வரும் கன்னக்குழி அழகி சித்தி இத்னானியின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
Published at : 12 Apr 2023 04:41 PM (IST)
Tags :
Siddhi Idnaniமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion