மேலும் அறிய
Sid Kiara Reception : பாலிவுட் நடிகர்களை ஒன்று திரட்டிய சித் கியாராவின் வரவேற்பு விழா!
Sid Kiara Reception : சித் கியாராவின் வரவேற்பு புகைப்படங்கள், இணையத்தில் அங்கும் இங்குமாக சுழன்று வருகிறது.

சித் கியாராவின் வரவேற்பு விழா புகைப்படங்கள்
1/7

ஷேர்ஷா படத்தில் இணைந்து நடித்த இவர்களின் மனதிற்குள் காதல் மலர்ந்தது.
2/7

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்தது.
3/7

சித் கியாராவின் திருமண விழா உற்றார் உறவினர் முன்னிலையில் நடந்ததையடுத்து, இவர்களின் வரவேற்பு விழா கோலகலமாக நடந்தது.
4/7

சோனம், ஆதித்யா ராய் கபூர், கரன் ஜோகர் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர்
5/7

பாலிவுட் நட்சத்திரங்களின் வருகையில் ஜொலி ஜொலித்த சித் கியாராவின் வரவேற்பு விழா.
6/7

சித் கியாராவின் வரவேற்பு புகைப்படங்கள், இணையத்தில் அங்கும் இங்குமாக சுழன்று வருகிறது.
7/7

ரீல் வாழ்க்கையில் பிரிவடைந்த இந்த ஜோடி, ரியல் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
Published at : 13 Feb 2023 01:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement