மேலும் அறிய
September Movie Releases : சினிமா ரசிகர்களே டிக்கெட் ரெடி பண்ணிக்கோங்க.. செப்டம்பர் மாதம் வெளியாக காத்திருக்கும் படங்கள் இவைதான்!
செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க..
செப்டம்பர் மாத திரைப்படங்கள்
1/8

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் தேவரக்கொண்டா- சமந்தா நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
2/8

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் இப்படத்தில் நடித்திருக்கிறார் மேலும், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 31 Aug 2023 01:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















