மேலும் அறிய
சத்யராஜ் கூட இருக்கும் இந்த பொடியன் யாரு தெரியுதா? வைரலாகும் பிளாஷ்பேக் புகைப்படம்..
நடிகர் சத்யராஜ் பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதில் அவருடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுதா?

சத்யராஜ் - ஃபகத் பாசில்
1/8

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ்.
2/8

"சட்டம் என் கையில்" திரைப்படம் மூலம் அறிமுகமான சத்யராஜ் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/8

சத்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்த 'பூவிழி வாசலிலே' மற்றும் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஃபாசில்.
4/8

அந்த படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
5/8

நடிகர் சத்யராஜ் உடன் இருப்பது இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவராக இருக்கும் நடிகர் ஃபகத் பாசில்.
6/8

இயக்குநர் பாசில் மகன் தான் நடிகர் ஃபகத் பாசில்.
7/8

சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான பகத் பாசில் தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
8/8

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடித்தால் கலக்கலாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
Published at : 08 May 2024 12:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion