மேலும் அறிய

Sara Ali Khan : ‘திரைப்பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளேன்..’ உருக்கமாக பதிவிட்ட சாரா அலி கான்!

“உங்களிடம் வரும் அதிர்ஷ்டம் வெகு சிலருக்கே உள்ளது. நான் உங்களுக்கு நன்றி சொல்லத் திரும்ப வந்துள்ளதால் நான் முழுமையாக உணர்கிறேன் ஜெய் போலேநாத்.”என உருக்கமாக பதிவிட்டுள்ளார் சாரா.

சாரா அலி கான்

1/10
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் - நடிகை அம்ரிதா சிங் ஆகிய இருவருக்கும் பிறந்த மூத்த மகள் சாரா அலி கான். சாராவிற்கு இப்ராஹிம் என்ற தம்பியுள்ளார்.

2/10
கருத்து வேறுபாடால் சைஃப் அலி கானும், அம்ரிதா சிங்கும் பிரிந்தனர். பின் சைஃப், கரீனா கபூரை மணந்து தைமூர், ஜஹாங்கீர் ஆகிய இரு குழந்தைகளின் தந்தையானார்.

3/10
அம்ரிதா சிங்கை விட்டு சைஃப் பிரிந்தாலும், சாரா, இப்ராஹிம் ஆகிய இருவரும் அவர்களின் தந்தையுடனும், கரீனா கபூருடனும், அவர்களின் குழந்தைகளுடனும் சுமுகமான உறவில் இருந்து வருகின்றனர்.

4/10
சாரா, 2018 ஆம் ஆண்டில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து கேதார்நாத் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

5/10
அப்படத்தில் இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது. தன்னுடன் நடித்த சுஷாந்த் உயிரழந்த போது, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

6/10
வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்த சாரா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி  பிசியான நபராக மாறினார்.

7/10
2021ல் வெளியான அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.

8/10
தற்போது, தனது திரைப்பயணத்தை தொடங்கிய கேதார்நாத் கோயிலுக்கு சாரா சென்றுள்ளார்.

9/10
“ நான் இந்த இடத்திற்கு முதன்முறையாக வந்தபோது, நான் கேமரா முன்பு நடித்ததே இல்லை. இப்போது கேமரா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததற்கும் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் உங்களிடம் நன்றி சொல்கிறேன் கேதார்நாத். உங்களிடம் வரும் அதிர்ஷ்டம் வெகு சிலருக்கே உள்ளது. நான் உங்களுக்கு நன்றி சொல்லத் திரும்ப வந்துள்ளதால் நான் முழுமையாக உணர்கிறேன் ஜெய் போலேநாத்.”என உருக்கமாக பதிவிட்டுள்ளார் சாரா.

10/10
இவரின் ஆன்மிகம் நிறைந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget