மேலும் அறிய
Animal Movie : அர்ஜுன் ரெட்டி வரிசையில் அனிமல்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ரன்பீர் கபூரின் லுக்!
Animal Movie : கையில் கோடாளி, வாயில் சிகரெட், நீண்ட முடி, அடர்த்தியான தாடியுடன் காட்சியளிக்கும் ரன்பீர் கபூரின் லுக் முரட்டுத்தனமாக உள்ளது.
![Animal Movie : கையில் கோடாளி, வாயில் சிகரெட், நீண்ட முடி, அடர்த்தியான தாடியுடன் காட்சியளிக்கும் ரன்பீர் கபூரின் லுக் முரட்டுத்தனமாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/3de9a63dc3465eeb8b35fa4f52d724731695013844352572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் படத்தின் போஸ்டர்
1/6
![2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் சந்தீப் ரெட்டி வங்கா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/e170a22696f999725a95b79f26e57849b8ef6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் சந்தீப் ரெட்டி வங்கா.
2/6
![தனது முதல் படம் வெளியான உடனே, பிரபலமானார். அர்ஜுன் ரெட்டியில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு இப்படம் நல்ல மார்கெட்டை உருவாக்கி கொடுத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/c89fa40524381a1c7cba3c2bbb9b402a23366.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது முதல் படம் வெளியான உடனே, பிரபலமானார். அர்ஜுன் ரெட்டியில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு இப்படம் நல்ல மார்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
3/6
![இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனான, கபீர் சிங்கையும் இவரே இயக்கினார். இதில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி நடித்து இருந்தனர்.இந்த இரு படங்களும் நல்ல வசூலை குவித்தாலும், டாக்ஸிக்கான காதல் ஏன் போற்றப்படவேண்டும்..? என்ற விமர்சனத்திற்கு உள்ளானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/dfecd4c19934838b85086b6dcf7e26dc01385.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனான, கபீர் சிங்கையும் இவரே இயக்கினார். இதில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி நடித்து இருந்தனர்.இந்த இரு படங்களும் நல்ல வசூலை குவித்தாலும், டாக்ஸிக்கான காதல் ஏன் போற்றப்படவேண்டும்..? என்ற விமர்சனத்திற்கு உள்ளானது.
4/6
![இதை தொடர்ந்து ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியுள்ளார் சந்தீப். இப்படத்தின் டைட்டிலிற்கு ஏற்ப, ரன்பீரின் லுக்கும் முரட்டுத்தனமாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/8ba531ad142d037069654979d0967ef06332d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை தொடர்ந்து ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியுள்ளார் சந்தீப். இப்படத்தின் டைட்டிலிற்கு ஏற்ப, ரன்பீரின் லுக்கும் முரட்டுத்தனமாக உள்ளது.
5/6
![கையில் கோடாளி, வாயில் சிகரெட், நீண்ட முடி, அடர்த்தியான தாடியுடன் காட்சியளிக்கிறார் ரன்பீர். அதனால் இப்படம் அர்ஜுன் ரெட்டி போல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/736fa38951f375b5c2b88bf116c627a3ada02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கையில் கோடாளி, வாயில் சிகரெட், நீண்ட முடி, அடர்த்தியான தாடியுடன் காட்சியளிக்கிறார் ரன்பீர். அதனால் இப்படம் அர்ஜுன் ரெட்டி போல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
6/6
![அனிமல் படத்தின் புது போஸ்ட்ர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/0b277b05e6283394fd50c6e42e44a23133fe8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனிமல் படத்தின் புது போஸ்ட்ர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 18 Sep 2023 11:09 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion