மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
ஒரு பக்கம் சமந்தா மற்றொரு பக்கம் சல்மான் கான்..மாற்றி மாற்றி ட்ரெண்டாகி வரும் இந்திய நடிகர்கள்!
நேற்று வெளியான சமந்தா மற்றும் சல்மான் கானின் இரண்டு பாடல்களும் வைரலானது
![நேற்று வெளியான சமந்தா மற்றும் சல்மான் கானின் இரண்டு பாடல்களும் வைரலானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/360b6d899f0a78bbeca990622aa2320d1680329541211571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாகுந்தலம் - கிசி கா பாய் கிசி கி ஜான்
1/6
![சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/27c38bb34ebfa8bd72367dfab5e2079b28dde.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம்.
2/6
![போஸ்டர்கள், ட்ரைலர், டீஸர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் மல்லிகா மல்லிகா என்ற பாடல் நேற்று வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/4d14c7e6e61d78ff27f0557d66dea0762e85f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போஸ்டர்கள், ட்ரைலர், டீஸர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் மல்லிகா மல்லிகா என்ற பாடல் நேற்று வெளியானது.
3/6
![இப்பாடலில் சமந்தா, தேவதை போல் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/4343a73972ec40a4f27b0a774cad6ce1c73c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்பாடலில் சமந்தா, தேவதை போல் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
4/6
![வீரம் படத்தின் ஹிந்தி ரிமேக்கான சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் திரைப்படத்தின் பாடல் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/e02c196da391e88f1890d86004d1c6ea67068.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வீரம் படத்தின் ஹிந்தி ரிமேக்கான சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் திரைப்படத்தின் பாடல் வெளியானது
5/6
![அந்த பாடல் பதுக்கம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/de0fc893df63220f14efafa29e575728eb02c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த பாடல் பதுக்கம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது.
6/6
![இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/507983514716d71ef1109ab322d2950ea1984.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 01 Apr 2023 11:43 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion