மேலும் அறிய
Samantha : ‘கூடிய விரைவில் மீண்டு வருவேன்..’ ரசிகர்களுக்கு தைரியம் கொடுத்த சமந்தா!
குஷி படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அதில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மேடையில் நடனமாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.
![குஷி படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அதில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மேடையில் நடனமாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/2dea64be9281ca1164b9c99d8b82a1561692253758011501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தா லேட்டஸ்ட் புகைப்படம்
1/6
![விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள படம் குஷி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/4eeec35614a7506fcda63eb85cc37627a6fdd.png?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள படம் குஷி
2/6
![இந்த படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அதில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மேடையில் நடனமாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/de660624397d9ab8c7d04c13461ba00051c36.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அதில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மேடையில் நடனமாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.
3/6
![பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/ffbd35c111ccafd8d866f1388ead0ea729456.png?impolicy=abp_cdn&imwidth=720)
பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
4/6
![பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/103fb3f55044a292a0b2ae6322669fa27c112.png?impolicy=abp_cdn&imwidth=720)
பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
5/6
![சமந்தாவை தொடர்ந்து குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா பேசியதாவது, “சமந்தா முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் நடிக்க இவர் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் மயோசிடிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்னும் அவர் முழுமையாக குணமடைய வில்லை. இருப்பினும், நம் முன்னர் சிரித்து கொண்டு இருக்கிறார்”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/c15b44643eb711587547f180079d8c18927d9.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தாவை தொடர்ந்து குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா பேசியதாவது, “சமந்தா முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் நடிக்க இவர் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் மயோசிடிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்னும் அவர் முழுமையாக குணமடைய வில்லை. இருப்பினும், நம் முன்னர் சிரித்து கொண்டு இருக்கிறார்”
6/6
![குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/7c76a89eb8da7bc0fd0554afb2212e777adf2.png?impolicy=abp_cdn&imwidth=720)
குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது
Published at : 17 Aug 2023 01:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion