மேலும் அறிய
Sai pallavi : ‘பூவுக்கு பொறந்த நாளு பொண்ணாக நீ மலர்ந்த நாளு..’ சாய் பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
ஆயிரம் ஆயிரம் நடிகைகள் வந்தாலும் இன்று வரை மலர் டீச்சர் போல் யாரும் இல்லையே என ஏங்க வைக்கும் சாய் பல்லவியை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
சாய் பல்லவி
1/6

2015ல் ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி, அதற்கு முன்பே கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2/6

இவர் நடித்த மலர் கதாபாத்திரத்தில் நடிகை அசின் நடிக்கவிருந்தாராம். பின்னர் அல்போன்ஸ் புத்திரன், முகநூலில் சாய் பல்லவியின் பழைய வீடியோவை பார்த்து அவரை மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளார்.
Published at : 09 May 2023 12:11 PM (IST)
Tags :
Sai Pallaviமேலும் படிக்க





















