மேலும் அறிய
RC15 : ராம் சரணின் அடுத்த படத்தின் பெயர் 'சி.இ.ஓ' வா.. என்ன சொல்றீங்க!
ஆர்.சி.15 படத்தின் டைட்டில் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அதன் டைட்டில் 'சி.இ.ஓ' என்ற தகவல் இணையத்தில் கசிந்து மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ஆர்.சி.15
1/6

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ராம் சரண்.
2/6

கடந்தாண்டு வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
3/6

ஆர் ஆர் ஆர் படம், பல விருதுகளை குவித்து வருகிறது. அத்துடன், ஆஸ்கர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4/6

இப்போது, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரீஸ் தயாரிக்கும் ஆர்.சி. 15 திரைப்படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
5/6

ராம் சரண் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது.
6/6

தற்போது, ஆர் சி 15 படத்திற்கு 'சி.இ.ஓ' என பெயரிடப்பட்டுள்ளது.
Published at : 08 Mar 2023 07:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















