மேலும் அறிய
Rashmika Mandanna : ‘நடிக்க முடியாது’ என்று சொன்ன ராஷ்மிகா ..காரணம் என்னனு தெரியுமா?
Rashmika Mandanna : சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்
ராஷ்மிகா மந்தனா | Rashmika Mandanna
1/6

கன்னட சினிமாவில் கால் பதித்து அதன் பின் பக்கத்து மாநிலத்தின் டோலிவுட் சினிமாவிற்கு பறந்து சென்றவர் ராஷ்மிகா மந்தனா
2/6

ராஷ்மிகாவும் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் சமயத்தில்,அவரின் சில நடைமுறையையும் உடல் மொழியையும் பலர் ட்ரோல் செய்து வந்தனர்
Published at : 03 Dec 2022 11:05 AM (IST)
மேலும் படிக்க





















