மேலும் அறிய
Raashi khanna : 'வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே..' ராஷி கண்ணாவின் பாரீஸ் விசிட்!
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே.. ராஷி கண்ணாவின் பாரீஸ் க்ளிக்ஸ் இங்கே..

பாரிஸில் ராஷி கண்ணா
1/6

ராஷி கண்ணா பிரபல இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் ராஷி தற்போது பாரிஸுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
2/6

பாரிஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் முன் ராஷி..
3/6

ராஷியின் கண்கள் வழியே பாரிஸ்..
4/6

ராஷி வெளியிட்டுள்ள பாரிஸ் வீதியின் புகைப்படம்..
5/6

பாரிஸ் நகரத்திற்கு தங்கள் புன்னகையால் ஒளி சேர்க்கும் ராஷி கண்ணா மற்றும் வாணி கபூர்..
6/6

அழகிகள் உலவும் தெரு : பாரிஸ் வீதியில் ராஷி கண்ணாவுடன் வாணி கபூர்..
Published at : 17 Mar 2023 12:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion