மேலும் அறிய
Rajisha Vijayan : விரைவில் டும்டும்டும்.. காதலரை அறிமுகப்படுத்திய தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன்!
Rajisha Vijayan : காதலரை அறிமுகப்படுத்தினார் 'கர்ணன்' பட நடிகை ரஜிஷா விஜயன்.

ரஜிஷா விஜயன் - டோபின் தாமஸ்
1/6

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன்.
2/6

மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். எதார்த்தமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6

ஜெய்பீம், சர்தார் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் ரஜிஷா விஜயன்.
4/6

விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தன்னுடைய காதலர் டோபின் தாமஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
5/6

மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் டோபின் தாமஸ்.
6/6

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் '1461 நாட்கள். அடுத்த பயணத்திற்காக காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 06 Feb 2024 12:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement