மேலும் அறிய
Rajinikanth: என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட விஜயவாடாவிற்கு விரைந்த ரஜினியை அன்புடன் வரவேற்ற பாலகிருஷ்ணா!
Rajinikanth: பழம்பெரும் நடிகர் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விஜயவாடாவிற்கு சென்றுள்ளார்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் ரஜினிகாந்த்
1/6

இன்று தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், என்.டி.ஆரின் மூத்த மகன் பாலகிருஷ்ணா, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மூத்த பத்திரிகையாளர் வெங்கடேச நாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
2/6

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினி விஜயவாடா சென்றுள்ளார்.
Published at : 28 Apr 2023 11:41 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















