மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kandukondaen Kandukondaen : 23 ஆண்டுகளை கடந்தும் அதே புத்துணர்ச்சியை தரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
![கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/29ed4bb846f5b8d5a77e364ff8b7169d1683192363763571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஸ்டில்
1/6
![2000 ஆம் ஆண்டு மே 4 அன்று ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/0d46f90b177665972d2e538bb2dcc1b7c0021.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2000 ஆம் ஆண்டு மே 4 அன்று ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியானது.
2/6
![இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் இன்றும் பார்ப்பதற்கு புதிதாக இருக்கின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/b9f18b65c5ee73df2c7e1cb28038c80f3e61a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் இன்றும் பார்ப்பதற்கு புதிதாக இருக்கின்றன
3/6
![மம்மூட்டி, அஜித், தபூ, ஐஷ்வர்யா ராய், அபாஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/5258aabf16625e89252e201f53df6dba06703.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மம்மூட்டி, அஜித், தபூ, ஐஷ்வர்யா ராய், அபாஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்
4/6
![இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/b30b5df398761a96432e198c869f49720e90d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
5/6
![என்ன சொல்ல போகிறாய், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்ணாமூச்சி ஏனடா என இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/708f51b9b0e120c125a0e800e9cd29ed433ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
என்ன சொல்ல போகிறாய், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்ணாமூச்சி ஏனடா என இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியது
6/6
![இந்தப் படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/59fd385424158402302c7d77a05f5dbe24762.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
Published at : 04 May 2023 04:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion