மேலும் அறிய
Raghava Lawrence : லாரன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாவதில் தாமதம்!
Raghava Lawrence : ராகவா லாரன்ஸ் தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன் மூலம் தயாரிக்க இருக்கும் 2 படங்களின் அப்டேட் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு.

ராகவா லாரன்ஸ்
1/7

நடன இயக்குனராக இருந்து நடிகரானவர் ராகவா லாரன்ஸ்
2/7

சமீபத்தில் அவரின் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியானது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
3/7

மாற்றம் அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு, விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
4/7

தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
5/7

தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
6/7

ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
7/7

இப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்து இருந்த நிலையில் ஏதோ டெக்னிகல் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
Published at : 16 May 2024 01:35 PM (IST)
Tags :
Raghava Lawrenceமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
நிதி மேலாண்மை
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion