மேலும் அறிய
PS 2 : 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2...4DX என்றால் என்ன?
பொ.செ 2 திரைப்படம் 4DX அதாவது CJ 4D PLEX திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது
பொன்னியின் செல்வன் 2
1/6

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸையொட்டி, அடுத்தடுத்த அப்டேட்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
2/6

பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்பு போல் இப்படத்தின் இரண்டாம் மீது எதிர்ப்பார்ப்பு இல்லையென்பதால், மக்கள் இவர்கள் கொடுக்கும் அப்டேட்களை காத்து வாக்கில் கடந்து போகின்றனர்.
Published at : 12 Apr 2023 02:31 PM (IST)
மேலும் படிக்க





















